go2top
இயக்கத்தில் இணையுங்கள்

ஸ்வர்ண ஆதர்ஷ் அபியான் பற்றி

இந்திய தங்கத் தொழில்துறை எப்போதும் எடைகள் மற்றும் அளவீடுகளின் தரப்படுத்தல் முதல் தரக்குறியீட்டின் அறிமுகம் வரை தரமான வணிகம் மற்றும் தார்மீக நெறிகளை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் அதன் சமீபத்திய முயற்சியான, ஸ்வர்ண ஆதர்ஷ் அபியான் எனும் தொழில்துறை முயற்சியானது, தொழில்துறையில் உள்ள பங்குதாரர்களுக்கு, அவர்களின் வணிகப் பயணத்தில் கொள்கை ரீதியில் ஆதரவளிக்கும் சிறந்த நடைமுறை வழிகாட்டுதல்களை வழங்குகிறது.

நடத்தை நெறிமுறை மற்றும் சுய மதிப்பீடு வழிகாட்டி

இந்திய தங்கத் தொழில்துறையின் கீழ் பல்வேறு வணிகங்களுக்கான சிறந்த நடைமுறைகளை நடத்தை நெறிமுறை வரையறுக்கிறது. சில்லறை விற்பனையில் முதலீட்டாளர்கள் மற்றும் வாங்குபவர்களின் நலன்களைப் பாதுகாக்க சில்லறை விற்பனை தங்க முதலீட்டுக் கொள்கைகளின் அடிப்படையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சுய மதிப்பீடு வழிகாட்டி ஒரு விரிவான கேள்வி தொகுப்பைக் கொண்டுள்ளது, இது வணிகங்கள் தங்கள் வழிமுறைகளை பகுப்பாய்வு செய்து அவர்களின் முன்னேற்றப் பகுதிகளை அடையாளம் காண உதவுகிறது.

Retail

சில்லறை விற்பனை

Retail

தயாரித்தல்

Retail

டிஜிட்டல் தங்கம் சில்லறை விற்பனை

Retail

தங்க வர்த்தகம்

Retail

மதிப்பீடு மற்றும் தரக்குறியீடு

Retail

சுத்திகரிப்பு

Retail

சில்லறை விற்பனை

Retail

தயாரித்தல்

Retail

டிஜிட்டல் தங்கம் சில்லறை விற்பனை

Retail

தங்க வர்த்தகம்

Retail

மதிப்பீடு மற்றும் தரக்குறியீடு

Retail

சுத்திகரிப்பு

ஸ்வர்ண ஆதர்ஷ் அபியான் திட்டத்தின் பின்னணியில் உள்ள ஊக்குவிப்பு

ஸ்வர்ண ஆதர்ஷ் அபியான், வேர்ல்டு கோல்ட் கவுன்சிலால் அமைக்கப்பட்ட சில்லறை விற்பனைக்கான தங்க முதலீட்டு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கைகளுடன் இணங்கி செயல்படுவது தங்கத் தொழில்துறையில் சிறந்த நடைமுறைகளை ஊக்குவிக்கும் மேலும் இது பயனாளிகளின் நம்பிக்கையை உறுதி செய்யும்.

நேர்மை மற்றும் நாணயம்

நியாயம் மற்றும் நேர்மை - அனைத்து வழங்குநர்களும் நுகர்வோரை நியாயமாக நடத்த வேண்டும் மற்றும் நேர்மையுடன் செயல்பட வேண்டும்; தகவல் மற்றும் சேவை வழங்கல் முதல் தீர்வு வரை.

நேர்மை மற்றும் நாணயம்

வெளிப்படைத்தன்மை

வெளிப்படைத்தன்மை - அனைத்து வழங்குநர்களும் விலைகள் மற்றும் முக்கிய விதிமுறைகள் குறித்து வெளிப்படையாக இருக்க வேண்டும் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் போன்ற பிற முக்கியத் தகவல்களை வெளிப்படுத்த வேண்டும்.

வெளிப்படைத்தன்மை

வாடிக்கையாளர் சொத்துக்களின் பாதுகாப்பு

வாடிக்கையாளர் சொத்துக்களின் பாதுகாப்பு - அனைத்து வழங்குநர்களும் வாடிக்கையாளர்களின் தங்க உடைமைகளுக்கு அல்லது வாடிக்கையாளர்களின் சார்பாக வைத்திருக்கும் பிற சொத்துகளுக்கு போதுமான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

வாடிக்கையாளர் சொத்துக்களின் பாதுகாப்பு

நம்பகமான தங்க ஆதாரம் தேடல்

நம்பகமான தங்கத்தை ஆதாரப்படுத்தல் - அனைத்து வழங்குநர்களும் சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாக (ESG) அளவுகோல்களை கருத்தில் கொண்டு, நேர்மையான வழங்குநர்களிடமிருந்து அதிக நம்பகமான தங்கத்தை பெற வேண்டும்.

நம்பகமான தங்க ஆதாரம் தேடல்

ஒழுங்குமுறை இணக்கம்

ஒழுங்குமுறை இணக்கம் - அனைத்து வழங்குநர்களும் பொருந்தக்கூடிய விதிமுறைகள் மற்றும் உள்ளூர் சட்டங்களுக்கு இணங்க வேண்டும்.

ஒழுங்குமுறை இணக்கம்

வணிகம் சார்ந்த விவேகம்

வணிக முன் ஜாக்கிரதை-வழங்குநர்கள் அதிக அபாயமான முயற்சிகளை எடுக்கக்கூடாது மற்றும் வியாபாரத்தில் தோல்வி போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு தயாராக இருக்க வேண்டும்.

வணிகம் சார்ந்த விவேகம்

செயல்படும் தொழில்முறை

செயல்பாட்டு நிபுணத்துவம் - அனைத்து வழங்குநர்களும் தங்கள் வியாபாரத்தை உரிய திறமை, கவனிப்பு மற்றும் விடாமுயற்சியுடன் நடத்த வேண்டும் மற்றும் முக்கிய அபாயங்களை சமாளிக்க வேண்டும்.

செயல்படும் தொழில்முறை

நேர்மை மற்றும் நாணயம் நேர்மை மற்றும் நாணயம்

நியாயம் மற்றும் நேர்மை - அனைத்து வழங்குநர்களும் நுகர்வோரை நியாயமாக நடத்த வேண்டும் மற்றும் நேர்மையுடன் செயல்பட வேண்டும்; தகவல் மற்றும் சேவை வழங்கல் முதல் தீர்வு வரை.

நேர்மை மற்றும் நாணயம்

வெளிப்படைத்தன்மை வெளிப்படைத்தன்மை

வெளிப்படைத்தன்மை - அனைத்து வழங்குநர்களும் விலைகள் மற்றும் முக்கிய விதிமுறைகள் குறித்து வெளிப்படையாக இருக்க வேண்டும் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் போன்ற பிற முக்கியத் தகவல்களை வெளிப்படுத்த வேண்டும்.

வெளிப்படைத்தன்மை

வாடிக்கையாளர் சொத்துக்களின் பாதுகாப்பு வாடிக்கையாளர் சொத்துக்களின் பாதுகாப்பு

வாடிக்கையாளர் சொத்துக்களின் பாதுகாப்பு - அனைத்து வழங்குநர்களும் வாடிக்கையாளர்களின் தங்க உடைமைகளுக்கு அல்லது வாடிக்கையாளர்களின் சார்பாக வைத்திருக்கும் பிற சொத்துகளுக்கு போதுமான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

வாடிக்கையாளர் சொத்துக்களின் பாதுகாப்பு

நம்பகமான தங்க ஆதாரம் தேடல் நம்பகமான தங்க ஆதாரம் தேடல்

நம்பகமான தங்கத்தை ஆதாரப்படுத்தல் - அனைத்து வழங்குநர்களும் சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாக (ESG) அளவுகோல்களை கருத்தில் கொண்டு, நேர்மையான வழங்குநர்களிடமிருந்து அதிக நம்பகமான தங்கத்தை பெற வேண்டும்.

நம்பகமான தங்க ஆதாரம் தேடல்

ஒழுங்குமுறை இணக்கம் ஒழுங்குமுறை இணக்கம்

ஒழுங்குமுறை இணக்கம் - அனைத்து வழங்குநர்களும் பொருந்தக்கூடிய விதிமுறைகள் மற்றும் உள்ளூர் சட்டங்களுக்கு இணங்க வேண்டும்.

ஒழுங்குமுறை இணக்கம்

வணிகம் சார்ந்த விவேகம் வணிகம் சார்ந்த விவேகம்

வணிக முன் ஜாக்கிரதை-வழங்குநர்கள் அதிக அபாயமான முயற்சிகளை எடுக்கக்கூடாது மற்றும் வியாபாரத்தில் தோல்வி போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு தயாராக இருக்க வேண்டும்.

வணிகம் சார்ந்த விவேகம்

செயல்படும் தொழில்முறை செயல்படும் தொழில்முறை

செயல்பாட்டு நிபுணத்துவம் - அனைத்து வழங்குநர்களும் தங்கள் வியாபாரத்தை உரிய திறமை, கவனிப்பு மற்றும் விடாமுயற்சியுடன் நடத்த வேண்டும் மற்றும் முக்கிய அபாயங்களை சமாளிக்க வேண்டும்.

செயல்படும் தொழில்முறை

தொழில்துறையின் குரல்

வேர்ல்ட் கோல்ட் கவுன்சிலால் நியாயமான மற்றும் லாபகரமான வழியில் தொழில்துறையை உயர்த்துவதற்காக அமைக்கப்பட்ட தங்கக் கோட்பாடுகள் பற்றி முன்னணி தொழில்துறைத் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

Profile-img

"இந்தியத் தலைமையிலான இந்த முயற்சி சில்லறை தங்கத்தின் மீதான நம்பிக்கையை வளர்க்கும் மற்றும் உலகளவில் நாம் தோற்றுவிக்க உதவும்.”

Profile-img

"இந்தக் கொள்கைகள் இந்த வணிகத்திற்கு அதிக வெளிப்படைத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் தரும்."

Profile-img

"ஆயிரக்கணக்கானவர்களை ஈர்க்கவும் , தொழில்துறையில் நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்தவும், இந்த முயற்சி ஒரு பாராட்டுக்குரிய நடவடிக்கையாகும்."

Profile-img

"எதிர்காலத்தில் ஆரோக்கியமான தங்கத் தொழிலை உருவாக்க SAA உதவும்."

Profile-img

"RGIP கள் நுகர்வோர் நம்பிக்கையை மீண்டும் உருவாக்க ஒரு சிறந்த உத்தி கொண்ட அணுகுமுறையாகும்."

Profile-img

”இந்த முயற்சியில் வெற்றிபெற இந்தத் துறையில் உள்ள அனைவரும் கைகோர்க்க வேண்டும்”.

Profile-img

"ஸ்வர்ண ஆதர்ஷ் அபியான் தங்க சந்தையில் நம்பிக்கையை மேம்படுத்த ஒரு சிறந்த முயற்சியாகும்."

Profile-img

"இந்த முயற்சி நுகர்வோர் மத்தியில் நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்டும் மற்றும் தொழில்துறைக்கு உதவும்."

Profile-img

"இந்தக் கொள்கைகளை செயல்படுத்துவதற்கு RJC தனது முழு ஆதரவை அளிக்கிறது."

Profile-img

"இந்த தங்கத் தர நிலைகளைக் கடைப்பிடிப்பது நமது தொழில் நம்பிக்கையை மீண்டும் பெற உதவும்."

Profile-img

"RGIP களைப் பின்பற்றுவது முக்கிய தொழில் பங்குதாரர்களுடன் ஈடுபட நமக்கு உதவும்."

Profile-img

"ஒட்டுமொத்த தொழிற்துறையும் அதன் சுய ஒழுங்குக் கொள்கைகளை பின்பற்றி அதன் புகழை மீட்டெடுக்க வேண்டும்."

Profile-img

"கொள்கை அடிப்படையில் வர்த்தகம் செய்வது பங்குதாரர்களுக்கும் மற்றும் நுகர்வோருக்கும் கூட பயனளிக்கும்."

Profile-img

"இந்த முயற்சி நம் "ஒரு தொழில், ஒரு குரல்" நிலைப்பாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்த உதவும்."

Profile-img

"RGIP களின் புதிய தொகுப்பு உலகளவில் இந்திய தங்கத் தொழிலின் பார்வையை மாற்றும்."

எங்களுக்கு எழுதுங்கள்

தயவுசெய்து செல்லுபடியாகும் பெயரை உள்ளிடவும்

தயவுசெய்து செல்லுபடியாகவும் மின்னஞ்சல் அனுப்பவும் உள்ளிடவும்

தயவுசெய்து செல்லும்படியாகும் நிறுவனத்தை உள்ளிடவு

தயவுசெய்து வகையை தேர்வு செய்

தயவுசெய்து இங்கே எழுதவும்

தயவுசெய்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உடன்படவும்

நீங்கள் தடைகளுக்கு உட்பட்டவர் இல்லை என்பதை உறுதி செய்யவும்.