go2top
இயக்கத்தில் இணையுங்கள்

நடத்தை நெறிமுறை மற்றும் சுய மதிப்பீடு வழிகாட்டி

இந்தியர்கள் தங்கத்தின் பால் அதிக பற்றுடையவர்கள் என்றாலும், தங்கத்தை வாங்க விரும்பும் நுகர்வோர்கள், விலையின் வெளிப்படைத்தன்மை, தர உத்தரவாதம் போன்றவற்றில் சில சவால்களை எதிர்கொள்கின்றனர். இந்தத் தொழில் சிறு சிறு தொழில்களாக இருப்பதால், இதற்கு ஒட்டுமொத்த மேற்பார்வை கட்டமைப்பு இல்லை. எனவே தொழில்துறையால் வரையறுக்கப்பட்ட ஒரு சுய மதிப்பீடு வழிகாட்டி (SAGS) உடன் கூடிய நடத்தை நெறிமுறையானது தங்க நுகர்வோரின் ஆர்வத்தைப் பாதுகாப்பதற்கும், தொழில்துறை நிலையான வளர்ச்சியை அடைவதற்கும் ஒரு சிறந்த வழிமுறையாகக் கருதப்படுகிறது.

சுய மதிப்பீடு வழிகாட்டியானது (SAG), நிறுவனங்களுக்கு ஒரு விரிவான கேள்விகளின் தொகுப்பின் மூலம் முன்னேற்றத்தின் பகுதிகளை அடையாளம் காண உதவும் மற்றும் இது நிறுவனத்தின் அளவைப் பொருட்படுத்தாமல் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த நடத்தை நெறிமுறைகளை திறம்பட ஏற்றுக்கொள்வதால் நுகர்வோருக்கு தங்கத்தின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். இந்த முறைப்படி, இது, நுகர்வோர் மற்றும் தொழில்துறையினர் இருவருக்கும் பயனளிக்கும். இந்த ஆவணங்கள் அந்தச் செயலை நோக்கிய ஒரு வழிமுறையாகும், ஏனெனில் இது சுய ஒழுங்குபடுத்தப்பட்ட நடத்தை நெறிமுறைகளை வகுக்கிறது மற்றும் நிறுவனங்களின் அனைத்து தங்க மதிப்பீட்டுச் செயல்பாடுகளின் மீது பயன்படுத்தப்படும் அவர்களின் தற்போதைய செயல்திறன் மற்றும் நடைமுறைகளை மதிப்பீடு செய்ய நிறுவனங்களுக்கு உதவுகிறது.

உங்கள் வணிக வகைக்கான நடத்தை விதிகளைப் பார்க்க கீழே உள்ள வீடியோக்களைக் கிளிக் செய்யவும்.

சில்லறை விற்பனை

மற்ற மொழிகளில் பார்க்கவும்:

हिन्दी       |   English

டாக்கெட்டை பதிவிறக்கவும்

தயாரித்தல்

மற்ற மொழிகளில் பார்க்கவும்:

हिन्दी       |   English

டாக்கெட்டை பதிவிறக்கவும்

டிஜிட்டல் தங்கச் சில்லறை விற்பனை

மற்ற மொழிகளில் பார்க்கவும்:

हिन्दी       |   English

டாக்கெட்டை பதிவிறக்கவும்

தங்க வர்த்தகர்

மற்ற மொழிகளில் பார்க்கவும்:

हिन्दी       |   English

டாக்கெட்டை பதிவிறக்கவும்

மதிப்பீடு மற்றும் தரக்குறியீடு

மற்ற மொழிகளில் பார்க்கவும்:

हिन्दी       |   English

டாக்கெட்டை பதிவிறக்கவும்

சுத்திகரிப்பு செய்பவர்

மற்ற மொழிகளில் பார்க்கவும்:

हिन्दी       |   English

டாக்கெட்டை பதிவிறக்கவும்